புதுச்சேரி முழு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி டெல்லியில் முதல்வர் நாராயணசாமி போராட்டம் நடத்தி வருகிறார்.
துணை ஆளுநர் கிரண்பேடியை திரும்பப் பெற கோரியும் நாராயணசாமி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். போராட்டத்தில் திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளும் பங்கேற்றுள்ளனர்.