முக்கிய செய்திகள்

புதுச்சேரி, விழுப்புரத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி

புதுச்சேரி மற்றும் விழுப்புரத்தில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஆய்வு மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

ஹைட்ரோ கார்பன் திட்டப்பணிகளை மேற்கொள்ள வேதாந்தா நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.