முக்கிய செய்திகள்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் நியமனம் செல்லும்: உச்சநீதிமன்றம்..

புதுச்சேரி மாநில சடடப்பேரவைக்கு நியமன உறுப்பினர்களாக பாஜக தலைவர் சாமிநாதன், சங்கர், செல்வகணபதி மூவரின் நியமனம் செய்தது மத்திய உள்துறை அமைச்சம்.

இதனை எதிர்த்து நாராயணசாமி தலைமையில் உள்ள காங்கிரஸ் அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனத்தாக்கல் செய்தது.

சென்னை உயர் நீதிமன்றம் 3 பேரின் நியமனம் செல்லும் எனத் தீர்ப்பளித்தது.

இதனை எதிர்த்து காங்கிரஸ் உறுப்பினர் செய்ய மேல்முறையீடு வழக்கில் உச்சநீதிமன்றம் பாஜக மூவரின் நியமனம் செல்லும் எனத் தீிர்ப்பளித்துள்ளது.