முக்கிய செய்திகள்

புதுக்கோட்டையில் ஆளுநர் வருகைக்கு கருப்புக்கொடி : திமுகவினர் 1000 பேர் கைது


புதுக்கோட்டைக்கு வருகை புரிந்த ஆளுநருக்கு கருப்புக்கொடி காட்டிய திமுகவினர் 1000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜே.கே.சி. மகளிர் கல்லூரி அருகே மைதானத்தில் கூடியிருந்தவர்கள் முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளனர்.