முக்கிய செய்திகள்

புதுவையில் பள்ளி மாணவர்களுக்கு கலைஞர் சிற்றுண்டி திட்டம்…

புதுவையில் பள்ளி மாணவர்களுக்கு கலைஞர் கருணாநிதி பெயரில் காலை சிற்றுண்டி திட்டம் தொடங்கப்படும் முதல்வர் நாராயணசாமி தனது பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.

கலைஞர் சிற்றுண்டி திட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு இட்லி,கிச்சடி,பொங்கல் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.