பம்பையிலுருந்து சபரிமலைக்கு சென்ற கே.பி. சசிகலா என்ற பெண் தடுத்து நிறுத்தப் பட்டுள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோயில் சன்னிதான நடை இன்று திறக்கப்பட்டதையடுத்து ஏராளமான பக்தர்கள் கோயிலுக்க வந்துள்ளனர்.
அனைத்து வயது பெண்களும் ஐயப்பன் கோவில் செல்ல உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததையொட்டி, பெண்கள் நுழைய கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.
இந்நிலையில் பம்பையிலுருந்து சபரிமலைக்கு சென்ற கே.பி. சசிகலா என்ற பெண் தடுத்து நித்தப்பட்டுள்ளார்.