முக்கிய செய்திகள்

பஞ்சாப் : அமைச்சர் பதவியிலிருந்து நவஜோத் சிங் சித்து விலகல்..

பஞ்சாப் மாநில அமைச்சர் பதவியில் இருந்து நவஜோத் சிங் சித்து விலகியுள்ளார்.

பஞ்சாப் முதலமைச்சர் அம்ரிந்தர் சிங்குடன் மோதல் ஏற்பட்ட நிலையில் அமைச்சர் பதிவிலிருந்து சித்து விலகியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் ராஜினாமா கடிதத்தை நவஜோத் சிங் சித்து அளித்துள்ளார்.

ஜூன் மாதம் 10ம் தேதியிட்ட ராஜினாமா கடிதத்தை ட்விட்டர் பக்கத்தில் நவஜோத் சிங் சித்து வெளியிட்டுள்ளார்.