முக்கிய செய்திகள்

ஆர்.கே.நகரில் 5 காவல் ஆய்வாளர்கள் பணிமாற்றம்..


இடைத் தேர்தல் நடைபெறும் ஆர்.கே.நகரில் 5 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.