ஆர்.கே.நகர் அதிமுக வேட்பாளர் நவ.29-ல் அறிவிப்பு.. November 27, 2017 admin scroller, slider, top news, செய்திகள், தமிழகம் 0 ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கியது. ஆர்.கே.நகரில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் நவம்பர் 29ல் அறிவிக்கப்படுவார் என அதிமுக தலைமை நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என தலைமை செயலகம் அறிவித்துள்ளது. ஆர்.கே.நகர் அதிமுக வேட்பாளர்