முக்கிய செய்திகள்

ஆர்.கே நகரில் அதிமுக பணப்பட்டுவாடா : குவியும் புகார்களால் திணறும் தேர்தல் ஆணையம்


ஆர்.கே நகர் வாக்காளர்களுக்கு அதிமுக சார்பில் பணப்பட்டுவாடா தொடர்வதாக புகார் எழுந்துள்ளது. காசிமேட்டில் ஒட்டு ஒன்றுக்கு ரூ.4000 நேற்று இரவு விநியோகம் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ரூ.6000 தருவதாக கூறிவிட்டு விநியோகம் செய்பவர் ரூ.2000 கமிஷன் எடுப்பதாக புகார் எழுந்துள்ளது. பணப் பட்டுவாடா குறித்து குவியும் புகார்களால் தேர்தல் ஆணையம் திணறிவருகிறது.