முக்கிய செய்திகள்

ஆர்.கே.நகர் தொகுதியில் அனைத்து வாக்கு சாவடிகளும் பதற்றமானவையாக அறிவிப்பு..


ஆர்கே.நகர் தொகுதியின் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னை ரிப்பன் மாளிகையில் தொகுதி தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆலோசனையில் தொகுதியில் உள்ள அனைத்து வாக்குசாவடிகளும் அதாவது 50 பள்ளிகளில் 256 வாக்கு மையங்கள் பதற்றமனைவையாக அறிவிக்கப்பட்டுள்ளன. கூட்டத்தில் தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகளும் பங்கேற்றனர்.