‘ஆர்.கே.நகர் தேர்தலில் தி.மு.கவுக்கு மார்சிக்ஸ்ட் கம்யூ ஆதரவு’..


கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.ராமகிருஷ்ணன், ‘ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, பி.ஜே.பி-யின் கைப்பாவையாக, அ.தி.மு.க மாறிவிட்டது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பி.ஜே.பி மற்றும் அ.தி.மு.க-வுக்கு பாடம் புகட்டு வதற்காக மார்சிக்ஸ்ட் கம்யூ தி.மு.கவுக்கு ஆதரவு அளிக்கவுள்ளோம்’ என்று தெரிவித்துள்ளார்.