முக்கிய செய்திகள்

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் மதிமுக ஆதரவு : மு.க.ஸ்டாலின் வரவேற்பு..


சென்னையில் செய்தியாளர்களிடையே பேசிய தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், ‘தமிழ்நாட்டில் தற்போதுள்ள ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணையும் நேரத்தில் ம.தி.மு.கவும் அவர்களுடைய ஆதரவை அளித்தது வரவேற்கத்தக்க ஒன்று. தி.மு.கவுக்கு ம.தி.மு.க ஆதரவு அளித்தது மகிழ்ச்சியளிக்கிறது’ என்று தெரிவித்தார்.