முக்கிய செய்திகள்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் : பாஜக வேட்பாளராக கரு.நாகராஜன் அறிவிப்பு..


ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பாஜக வேட்பாளராக கரு.நாகராஜனை அறிவித்தார் தமிழிசை சவுந்தரராஜன்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் மாநில செயலாளர் திரு. கரு. நாகராஜன் அவர்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள். நம் பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் சாதனைகளை முன்னிறுத்தி மிக கடுமையாக உழைத்து வெற்றி பெற செய்வோம்.