முக்கிய செய்திகள்

ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா : பெண் ஒருவர் கைது ..


ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பணப்பட்டுவாடா செய்ததாக தினகரன் ஆதரவாளரான பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்த தகவலை அ.தி.மு.க-வினர்தான் அதிகாரிகளுக்குத் தெரிவித்தனர் என்ற தகவலால் டி.டி.வி ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.