முக்கிய செய்திகள்

ஆர்.கே.நகரில் வாக்காளருக்கு பணம் : அதிமுக பிரமுகர் கைது…


 

ஆர்.கே.நகர் தொகுதி தண்டையார்பேட்டையில் வாக்காளருக்கு பணம் கொடுத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட அதிமுக பிரமுகரிடம் இருந்து ரூ.3.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஒரு வாக்காளருக்கு ரூ.6 ஆயிரம் கொடுத்ததாக திமுகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.