முக்கிய செய்திகள்

ஆர்.கே நகர் வீதிகளில் சிசிடிவி கேமரா : தேர்தல் ஆணையத்திடம் திமுக மனு..


சென்னை ஆர்.கேர் நகரில் நடைபெறவுள்ள சட்டப் பேரவை இடைத்தேர்தலில் ஆர்.நகர் தொகுதிற்குட்பட்ட 900 வீதிகளில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என திமுக சார்பில்தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் மனு கொடுத்துள்ளது.