ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் மருது கணேஷுக்கு மதிமுக ஆதரவு..


ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் மருது கணேஷுக்கு மதிமுக ஆதரவளிப்பதாக வைகோ அறிவித்துள்ளார்.’

தமிழகத்தின் நலன்களை மத்திய அரசு புறக்கணிக்கிறது,அதை தட்டிக் கேட்க வேண்டிய அதிமுக அரசு மவுனம் காக்கிறது. பாஜக வுக்கு பாடம் புகட்ட திமுகவுக்கு ஆதரவளிப்பதாக வைகோ தெரிவித்தார்.

இதன் மூலம் 13 ஆண்டுகளுக்கு பிறகு திமுக வேட்பாளர் ஒருவருக்கு மதிமுக ஆதரவு அளிக்கிறது.