94-வது பிறந்தநாளையொட்டி ஆர்.எம்.வீரப்பனுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து..

94-வது பிறந்தநாளை ஒட்டி எம்.ஜி.ஆர்.கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பனுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் ஆர்.எம்.வீரப்பனை சந்தித்து மாலை அணிவித்து ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

காஷ்மீர் சிபிஎம் நிர்வாகி தாரிகாமி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

ஜம்மு-காஷ்மீர்,இமாசல பிரதேசத்தில் மிதமான நிலநடுக்கம்..

Recent Posts