ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான சிஏஜி அறிக்கையை இன்று பொன். ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்கிறார்.
மாநிலங்களவையில் இன்று நிதித்துறை இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்ய உள்ளார்.
நாடாளுமன்ற கூட்டத் தொடர் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில் சிஏஜி அறிக்கை தாக்கலாகிறது.