முக்கிய செய்திகள்

ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தை ரத்து செய்யமாட்டோம் : அருண் ஜெட்லி திட்டவட்டம்..

 ரஃபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்படாது என மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் பற்றி தவறான குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றது என்றும் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.