
Rafael Nadal (in file photo) beats Novak Djokovic 6-0, 6-2, 7-5 to win his 20th Grand Slam title. FrenchOpen
பிரெஞ்சு ஓபன் டென்னிஸில் 13-வது முறையாக பட்டம் வென்று ரஃபேல் நாடல் சாதனை படைத்துள்ளார்.
இறுதிப்போட்டியில் முதல்நிலை வீரர் ஜோகோவிச்சை 6-0, 6-2, 7-5 என்ற நேர் செட்களில் நடால் வீழ்த்தினார்.
20 கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற ரோஜர் பெடரரின் சாதனையை ரஃபேல் நடால் சமன் செய்தார்.