ரஃபேல் ஒப்பந்தத்திற்கான செயல்முறைகளை சந்தேகிப்பதற்கு எந்த காரணமும் இல்லை என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
ரஃபேல் போர் விமான ஊழல் விவகார வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி வருகிறது.
ரஃபேல் போர் விமானங்களை வாங்கும் அரசின் கொள்கை முடிவு சரியானதுதான் என்றும்
ரஃபேல் போர் விமானம் வாங்கியது பற்றி விரிவான விசாரணை தேவையில்லை என்றும் சட்ட ஆய்வு ஒவ்வொரு விஷயத்திலும் மாறுபடும்,
சில விஷயங்களுக்காக இதில் தலையிட்டோம் என்றும் ரஃபேல் ஒப்பந்த வழக்கில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளார்.