
ராகவேந்திர திருமண மண்டபத்துக்கு விதிக்கப்பட்ட சொத்துவரியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதி எச்சரிக்கையால் திரும்ப பெற்றார் நடிகர் ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்த வழக்கில் அபராதம் விதிக்கப்படும் என நீதிபதி அனிதா சுமர்ந்த எச்சரிக்கை விடுத்துள்ளார். நீதிபதி எச்சரிக்கையை அடுத்து ரஜினிகாந்த் வழக்கறிஞர் மனுவை திரும்பி பெற்றார்.
வரி விதிக்கப்பட்டு 10 நாட்கள் கூட ஆகவில்லை அதற்குள் எதற்கு இந்த அவசர லழக்கு, நீதிமன்றங்களின் நேரத்தை வீணடிக்காதீர் எனவும் நீதிபதி எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.