திருப்பதி திருமலைக்கு பாதயாத்திரையாக செல்கிறார் ராகுல் காந்தி..

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, இன்று திருப்பதிக்கு வருகை தந்தார்

“ரேணிகுண்டா விமான நிலையம் வரும் ராகுல்காந்தி, இந்திரா மைதானம் அருகே உள்ள ராஜிவ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்தார்.

பின்னர் திருப்பதி வந்த அவர் கீழ் திருப்பதியிலிருந்து திருமலை ஏழுமலையானை தரிசிக்க பாதாயாத்திரையாக நடந்து சென்று கொண்டிருக்கிறார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விஜயகாந்துடன் சந்திப்பு (வீடியோ)

பாஜக தலைவர் அமித்ஷாவுடன் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் சந்திப்பு

Recent Posts