முக்கிய செய்திகள்

ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராகிறார்.


அகில இந்திய காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி. காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் ராகுல் காந்தி தலைவராக 89 பேர் மனு தாக்கல் செய்தனர்.இதனிடையே ராகுலை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் போட்டியின்றி ஒருமனதாக தலைவராக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.