முக்கிய செய்திகள்

ராகுல் காந்தியுடன் திருமாவளவன் சந்திப்பு..


காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை நேற்று டெல்லியில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் நேரில் சந்தித்து பேசினார். அடுத்த மாதம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற உள்ள இந்திய தேச பாதுகாப்பு மாநாட்டுக்கு வரும் படி அழைப்பு விடுத்துள்ளார்.