முக்கிய செய்திகள்

ராகுல்காந்தி தலைமையில் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் தொடங்கியது…


காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் டெல்லியில் ராகுல்காந்தி தலைமையில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சோனியாகாந்தி, மன்மோகன்சிங் , குலாம்நபி ஆசாத் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.