காங்கிரஸ் கட்சி தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்றார்..

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்றுக் கொண்டார். டெல்லியில் நடைபெறும் இவ்விழாவில் சோனியா காந்தி மன்மோகன் சிங் உள்பட பல காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். ஏராளமான தொண்டர்கள் இவ்விழாவில் பங்கேற்றனர்.