காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற ராகுல் காந்தி இன்று குஜராத் சென்றடைந்தார். 2 நாள் பயணமாக குஜராத் சென்ற அவர் புகழ் பெற்ற சோம்நாத் கோவிலுக்கு வருகை புரிந்து சாமி தரிசனம் செய்தார். சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கவுள்ளார்.