முக்கிய செய்திகள்

ராகுல் எனக்கும் தலைவரே அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்: சோனியா பேட்டி..


ராகுல் காந்தி எனக்கும் தலைவரே அதில் எந்த சந்தேகமும் வேண்டாம் என்று சோனியாகாந்தி கூறியுள்ளார். ராஜஸ்தான் இடைத்தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு உத்வேகத்தை அளித்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் முன்கூட்டியே வரலாம் என்பதால் காங்கிரஸ் எம்பிக்கள் தேர்தலுக்கு தயாராக வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.