முக்கிய செய்திகள்

இரயில்வே துறையில் 35277 பணியிடங்களுக்கான போட்டித்தேர்வு அறிவிப்பு…

இந்தியன் இரயில்வே துறையில் 35277 பணியிடங்களுக்கான போட்டித்தேர்வு அறிவிப்பு
RRB CEN 1/2019 –
முதல் நிலை இணையவழி போட்டி தேர்வினை அறிவித்துள்ளது.
தேர்வில் கலந்து கொள்ள தகுதிகள்
மேல்நிலைத்தேர்வு (+2) தேர்ச்சி : 10628 பதவிகள்
( Junior Clerk cum Typist,Accounts Clerk cum Typist,Junior Time Keeper,Trains Clerk,Commercial cum Ticket Clerk)
ஏதேனும் ஒரு பட்டப்பபடிப்பு : 24649 பதவிகள்
(Traffic Assistant,Goods Guard ,Senior Commercial cum Ticket Clerk,Senior Clerk cum Typist ,Junior Account Assistant cum Typist,Senior Time Keeper,Commercial Apprentice,Station Master)
வயது வரம்பு
மேல்நிலைத்தேர்வு (+2) தகுதியுடைய பதவிகளுக்கு : 18-30
பட்டப்படிப்பு தகுதியுடைய பதவிகளுககு : 18-33
(அரசு விதிகளின்படி தளர்வு உண்டு)
கட்டணம்
Female/SC/ST/PWD /Ex-Serviceman/ Minority Community : ரூ 250/-
(தேர்வில் கலந்துகொள்ளும் விண்ணபபாரதாரர்களுக்கு வங்கி சேவை கட்டணம் போக மீதம் அவருடைய கணக்கில் திரும்ப தரப்படும்)
Other : ரூ 500/-
(தேர்வில் கலந்துகொள்ளும் விண்ணபபாரதாரர்களுக்கு ரூ 400/–அவருடைய கணக்கில் திரும்ப தரப்படும் (வங்கி சேவை கட்டணம் போக))
தேர்விற்கு இணைய வழி பதிவு செய்திட ஆவணங்கள்
விண்ணப்பதாரரின்
கலர் போட்டோ
கையெழுத்து
ஆதார் கார்டு
கல்விச் சான்றிதழ்கள் நகல்
இமெயில் முகவரி
கைப்பேசி எண்
தேர்விற்கு இணையவழி பதிவு கடைசி நாள் : 31.03.2019
தேர்வுகள் -ஜூன் – செப்டம்பர் 2019ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது