முக்கிய செய்திகள்

பருவமழை பாதிப்புகள் குறித்து முதல்வர் பழனிச்சாமி ஆலோசனை ..

 


சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான பருவமழை பாதிப்புகள் குறித்த ஆலோசனை கூட்டம் தொடங்கியது. இந்த ஆலோசனை கூட்டத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.