முக்கிய செய்திகள்

சென்னையில் பரவலாக மழை தொடங்கியது..


சென்னையில் கோடம்பாக்கம், சூளைமேடு, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும் மைலாப்பூர், மந்தைவெளி உள்ளிட்ட மிதமான மழை பெய்து வருகிறது.
மதுரவாயல், வானகரம், வேலப்பன்சாவடிபுரசைவாக்கம், கண்ணதாசன்நகர், வியாசர்பாடி, எழும்பூர் , கிண்டி, ஈக்காட்டுதாங்கல், பாடி,மேற்குமாம்பழம், வேளச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.