முக்கிய செய்திகள்

ராஜபாளையம் அருகே காரும்,லாரியும் மோதி விபத்து : 7 பேர் உயிரிழப்பு..


ராஜபாளையம் அருகே தேவதானத்தில் காரும், லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். கர்நாடகாவில் இருந்து கேரளாவுக்கு சுற்றுலா சென்றுவிட்டு திரும்பியபோது விபத்து ஏற்பட்டது.காயமடைந்த 2 பேர் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.