மாநிலங்களவையில் அரசியல் சட்ட 127வது திருத்த மசோதா நிறைவேற்றம்…

அரசியல் சட்ட 127வது திருத்த மசோதா மாநிலங்களவையில் அனைத்துக்கட்சிகள் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் பிரிவினரை மாநில அரசுகளே முடிவு செய்யும் மசோதா, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியதால் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆள்அனுப்பி வேவு பார்க்கும் ராஜபக்சே?… : இந்தியா மீது திடீர் பாசம் பொங்க காரணம் இதுவா?..

“இது ஜனநாயக படுகொலை” : ராகுல் தலைமையில் எதிர்கட்சி எம்பிக்கள் டெல்லியில் பேரணி…

Recent Posts