முக்கிய செய்திகள்

மாநிலங்களவைக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு..

மாநிலங்களவையில் தமிழகத்தின் சார்பில் காலியாகவுள்ள உறுப்பினர் தேர்தலில் அதிமுக சார்பில் முகமது ஜான்,சந்திரசேகரன் இருவரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முகமது ஜான் முன்னாள் அமைச்சராவார்.,சந்திர சேகரன் மேட்டூர் நகர செயலாளர் ஆவார்