மாநிலங்களவைத் தேர்தலில் திமுக சார்பில் மு.சண்முகம், வில்சன் போட்டி..

தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில் தொமுச.சண்முகம்,

வழக்கறிஞர் வில்சன் இருவரும் வேட்பாளராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்