முக்கிய செய்திகள்

மாநிலங்களவை தேர்தல்: திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ மனுத்தாக்கல் செய்ய வாய்ப்பு

மாநிலங்களவை தேர்தலில் திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ மனுத்தாக்கல் செய்கிறார். திமுக தரப்பில் ஏற்கனவே மு.சண்முகம், பி.வில்சன் இருவரும் வேட்புமனுத் தாக்கல் செய்துஉள்ளனர்.

2வது வேட்பாளராக என்.ஆர்.இளங்கோ இன்று வேட்புமனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளார்.