ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவுகள் முடிந்த நிலையில் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெள்ளியன்று வெளியாகின.
ராஜஸ்தானில் கருத்துக் கணிப்பு முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்குச் சாதகமாக வெளிவந்துள்ளன.
ராஜஸ்தான்:
டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு விவரம்
மொத்த தொகுதிகள் 200
காங்கிரஸ்- 105
பாஜக-85
மற்றவை-09
இந்தியா டுடே கருத்துக் கணிப்பு:
காங்கிரஸ் 119-141 இடங்கள்
பாஜக 55 முதல் 72 இடங்கள்
மற்றவை 4 முதல் 11 இடங்கள்
ரிபப்ளிக் டிவி : காங்கிரஸ் 81-101, பாஜக 83-103
நியூஸ் எக்ஸ் நேட்டா கணிப்பு:
பாஜக 80; காங்கிரஸ் 112; மற்றவை 7.
————
மத்தியப் பிரதேசம்: மொத்த தொகுதிகள் 230
இந்தியா டுடே கருத்துக் கணிப்பு: பாஜக 102-120 இடங்கள்; காங்கிரஸ் 104-122.
டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு: பாஜக 126; காங்கிரஸ் 89; மற்றவை 15 இடங்கள்
சி.என்.என் கருத்துக் கணிப்பு: பாஜக 110 முதல் 126 இடங்கள்; காங்கிரஸ் 95 முதல் 115 இடங்கள், மற்றவை 6 முதல் 22 இடங்கள்
————
சத்தீஸ்கர்: மொத்த தொகுதிகள் 90, ஆட்சியமைக்கத் தேவையான் இடங்கள் 46.
டைம்ஸ் நவ்: பாஜக 46, காங்கிரஸ் 35.
ரிபப்ளிக் டிவி: பாஜக 44, காங்கிரஸ் 40, மற்றவை: 6 இடங்கள்
சிவோட்டர்: பாஜக 39, காங்கிரஸ் 46 மற்றவை-5
————
தெலங்கானா: மொத்த தொகுதிகள் 119; ஆட்சியமைக்கத் தேவையான தொகுதிகள்-60
டைம்ஸ் நவ்: டி.ஆர்.எஸ் 66, காங்கிரஸ் 37, பாஜக 7.
ரிபப்ளிக் டிவி: டி.ஆர்.எஸ். 75 முதல் 85 தொகுதிகள்; காங்கிரஸ் 25 முதல் 35 தொகுதிகள்; பாஜக 2 முதல் 3 தொகுதிகள்
——-
மிசோரம்: மொத்த தொகுதிகள் 40
சி-வோட்டர் கருத்துக் கணிப்புகள்: காங்கிரஸ் 14-18, என்.என்.எஃப். 16-20, ஸோரம் மக்கள் முன்னணி 3-7 இடங்கள்., மற்றவை 0-3.