முக்கிய செய்திகள்

ரஜினி படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி..


ரஜினி அடுத்ததாக கார்த்திக் சுப்பராஜ் படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் ரஜினிக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிப்பதாகத் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் விஜய் சேதுபதி முதன் முறையாக ரஜினியுடன் நடிக்கிறார் என சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.