முக்கிய செய்திகள்

ரஜினி நடித்துள்ள “தர்பார்” பட மோஷன் போஸ்டர், தீம் மியூசிக் வெளியீடு

ரஜினி நடித்துள்ள தர்பார் பட மோஷன் போஸ்டர், தீம் மியூசிக் வெளியானது.

ரஜினியின் தர்பார் படத்தின் மோஷன் போஸ்டரை கமல், சல்மான்கான், மோகன்லால் ஆகியோர் வெளியிட்டனர்.

தமிழ் போஸ்டரை கமலும், மலையாளம் போஸ்டரை மோகன்லாலும், இந்தியில் சல்மானும் வெளியிட்டனர்.