முக்கிய செய்திகள்

ரஜினிகாந்த் நடித்து வரும் படத்தின் பெயர் ‘பேட்ட’. ..

 

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படத்தின் பெயர் ‘பேட்ட’. இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அனிரூத் இசையமைப்பில் `பேட்ட’ படம் ரஜினி ரசிகர்களுக்கு விருந்தாக விரைவில் வெளியாக உள்ளது.