ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து தவறான தகவல்கள் வெளியான நிலையில், நலமாக உள்ளதாக ரஜினிகாந்த் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஜினிகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது.
இந்நிலையில், ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து வெளியான தகவல்கள் தவறு என்றும், அவர் நலமாக உள்ளார் என்றும் வதந்திகளை யாரும் நம்பவேண்டாம் என்றும் ரஜினிகாந்த் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.