முக்கிய செய்திகள்

ரஜினியின் ‘காலா’ ஏப்ரல் 27-ம் தேதி ரிலீஸ்…


ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள காலா படம் வரும் ஏப்ரல் 27-ம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. படத்தின் தயாரிப்பாளரான நடிகர் தனுஷ், இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 2.0 போஸ்ட் புரடெக்‌ஷன் பணிகள் தாமதமாவதால், அதற்கு முன்பாகவே காலா ரிலீஸ் செய்யப்படுகிறது.