சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். மரியாதை நிமித்தமான சந்திப்பு எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.