
இந்திய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தற்போதைய தலைமை செயலாளர் சுஷில் சந்திரா ஓய்வு பெறுவதையடுத்து புதிய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் பீகார் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர்