முக்கிய செய்திகள்

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி 4-வது நாளாக உண்ணாவிரதம்..

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி 4-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானம் மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்கக்கோரி உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

28 ஆண்டுகளாக சிறையில் உள்ள தங்களை விடுவிக்க கோரி முருகனும் 6-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.