பன்முக கலாச்சாரம், ஒருமைப்பாடு இவற்றை அடையாளமாக கொண்ட நாடாக உலக அரங்கில் உயர்த்திப் பிடித்த பிரதமர்கள் நமக்கு இருந்தார்கள் என்பதை இன்றைய தலைமுறையினரால் நம்ப முடியாமல் இருக்கலாம்… ஆனால் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான நேருவும், அவரது பேரனான ராஜீவ்காந்தியும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது, ஒரே மொழியில் இதை உரத்து ஒலித்துள்ளனர்… இதோ ராஜீவ் பிரதமராக இருந்த போது, அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையைக் கேளுங்கள்…
