முக்கிய செய்திகள்

ரஜினி ரசிகர் மன்றம், ரஜினி மக்கள் மன்றம் எனப் பெயர் மாற்றம்..


ரஜினிகாந்த் தன் கட்சிக்கு உறுப்பினர்களைச் சேர்க்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறார் ரஜினி. www.rajinimandram.org என்ற தனி இணையதளம் தொடங்கி, ரசிகர்களும் பொது மக்களும் உறுப்பினராகச் சேரும்படி அழைப்பு விடுத்துள்ளார். தற்போது ரஜினி ரசிகர் மன்றம் என்பது ’ரஜினி மக்கள் மன்றம்’ எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது.